Take a fresh look at your lifestyle.

தள்ளிப்போன துல்கர் சல்மானின் “ஐ ம் கேம் ”

48

தள்ளிப்போன துல்கர் சல்மானின் “ஐ ம் கேம் ”
துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, அன்று வெளியாகிறது. துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் பேனரில் தயாராகியுள்ள இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.