Take a fresh look at your lifestyle.

பர்ஸ்ட் பார்ட் சாதனையை முறியடித்த துரந்தர்-2

2

பர்ஸ்ட் பார்ட் சாதனையை முறியடித்த துரந்தர்-2
ஆதித்யா தார் இயக்கத்தில்,பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவென்ஞ்ச் படத்தின் வசூல், அதன் முதல் பாகமான துரந்தர் படத்தில் வசூலை முறியடித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் ஆயிரம் கோடியை தாண்டிய இந்த படம், 10 நாட்களில் இதன் முதல் பாகமான துரந்தர் படத்தில் வசூல் ரூ.1350 கோடியை, வெறும் 10 நாளில் பெற்றுள்ளது. தற்போது 11 நாளில் இந்த படம் மொத்தமாக ரூ1365 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்தத இந்த படம் கடந்த ம 19ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியானது.