Take a fresh look at your lifestyle.

ரஜினி படத்துக்கு வழி விட்ட தனுஷ்

1

ரஜினி படத்துக்கு வழி விட்ட தனுஷ்
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய்லர் 2 படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. அதேபோல் தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஓம் படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓம் படம் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அக்டோபர் மற்றும் நவம்பர் தீபாவளி பண்டிகைக்கும் ரிலீஸ் ஆகாது. ஓம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தனுஷ் கூறியிருக்கிறார். இதன் மூலம் அக்டோபர் 15 ல் ரஜினி சிங்கிளாக களமிறங்குகிறார்.