யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுத்திக் கொண்டிருக்கிறது; வெறும் சத்தம்தான்; கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமல், அப்டினா என்னவென்றே தெரியாமல் ஒரு கோஷ்டி சுத்துகிறது.
மகளிர் உரிமைத் தொகை கொடுப்பது பாசிச சக்திகளுக்கு பிடிக்கவில்லை; நிறுத்தப் பார்த்தனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்