Take a fresh look at your lifestyle.

‘கூலி’ பரிதாபங்கள்: டிக்கெட் விலை ரூ. 2000

184

‘கூலி’ பரிதாபங்கள்: டிக்கெட் விலை ரூ. 2000

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆக. 14ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் டிக்கெட், ‘கூலி’ டிக்கெட் ரூ. 2,000 விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெங்களூருவில் உள்ள ஒரு திரையரங்கில், ஆன்லைன் முன்பதிவிலேயே ரூ. 2000க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சில இடைத்தரகர்கள் ரூ. 5,000 வரை டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்