சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். District NewsTamilnadu Newsசெய்திகள் By Vijay Talkies Last updated Jul 1, 2025 88 Share சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை எஸ்.பி. பொறுப்பை கவனிப்பார் – தமிழக அரசு 88 Share