Take a fresh look at your lifestyle.
Browsing Category

Political

நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! மதுரை மக்களின் பேராதரவோடு இரண்டாவது முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தோழர் சு. வெங்கடேசன் அவர்கள் சிறந்த முறையில் மக்கள்…

பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய்

பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய் கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் மூடி மறைக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தமிழகத்திற்கு வந்து, சோழர்களின் பெருமை பற்றி…

26 லட்சம் பேருக்கு உதவித்தொகையை நிறுத்திய மகாராஷ்டிரா அரசு

26 லட்சம் பேருக்கு உதவித்தொகையை நிறுத்திய மகாராஷ்டிரா அரசு மகாராஷ்டிராவில் 'லக்கி பெஹன்' திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1,500 மகளிர் உதவித் தொகை 26.34 லட்சம் பேருக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 14,000 ஆண்கள் மோசடியாக…

பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல: தேர்தல் ஆணையம்

பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல: தேர்தல் ஆணையம் பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் குறைகளை சுட்டிக்காட்ட ஒரு…

தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன். - விஜய் தலைவர், த.வெ.க

முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள்

முதலமைச்சர்க்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக…

தேமுதிக பத்திரிக்கை செய்தி

தேமுதிக பத்திரிக்கை செய்தி - 22.07.2025 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 03.08.2025 முதல் 23.08.2025 வரை “உள்ளம் தேடி” “இல்லம் நாடி”…

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு நிலுவை வழக்குகளை சுட்டிக் காட்டி புதிய பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக சீமான் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆனந்த்…

முதல்வர் ஸ்டாலின் நன்றாக உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார். இன்று காலை சில பரிசோதனைகள் செய்துள்ளனர். அதனடிப்படையில் அவரை 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கேரளா : முதல் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் உடல் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலக தர்பார் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது... அச்சுதானந்தன் மறைவை ஒட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது