‘கூலி’ திரைப்படத்துக்கு யு/ஏ சான்று கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு
‘கூலி’ திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
“சண்டை காட்சிகள் இல்லாத தமிழ் படங்களை பார்க்க முடியாது”
“சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன”-படக்குழு
“ஏ சான்றிதழை முதலில் ஏற்றுக்கொண்ட படக்குழு தற்போது யு/ஏ சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது”
“வன்முறை காட்சிகளை நீக்கி விட்டு, யு/ஏ சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்”-சென்சார் போர்டு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்