வெப் தொடரில் நடிக்கும் திரிஷா
வெப் தொடரில் நடிக்கும் திரிஷா
சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள திரிஷா தற்போது புதிய வெப் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடரை நந்தினி ரெட்டி இயக்குவதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் சமந்தா நடிப்பில்…