Take a fresh look at your lifestyle.

14ல் இட்லி கடை படத்தின் ஆடியோ ரிலீஸ்

55

14ல் இட்லி கடை படத்தின் ஆடியோ ரிலீஸ்
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கும், மேலும் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் நடித்து உள்ளனர். வரும் அக்டோபர் 1-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 14-ந்தேதி மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் நிதி வெளியிடுகிறார்.