Take a fresh look at your lifestyle.

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

39

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதிப் பயணிகள் அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே வாரியம் முடிவு. டிக்கெட் உறுதியாகாத பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை.

தற்போது 4 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு பயணிகளின் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. மேலும், நிமிடத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய பயணிகள் முன்பதிவு அமைப்பை கொண்டு வரவும் திட்டம்