அரசன் மேக்கிங் வீடியோ 30 மில்லியன் வியூஸ் தாண்டியது
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும்”அரசன்” படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் புரோமோ வீடியோ முனைவர் சமீபத்தில் வெளியானது. அதில் சிம்பு பர்பாமென்ஸ் மற்றும் வெற்றிமாறன் அவரை இயக்கும் விதம் ஆகியவை ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வீடியோ வைரலானது. இந்த நிலையில் இந்த வீடியோ 30 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க, கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
Prev Post
Next Post