உச்சநீதிமன்ற பணியாளர்கள் நியமனம்-ஓபிசி இடஒதுக்கீடு
உச்சநீதிமன்ற பணியாளர்கள் நியமனத்தில் ஓபிசி இடஒதுக்கீடு முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்டியலின பழங்குடியினருக்கான (SC/ST) இட ஒதுக்கீடுகளைத தொடர்ந்து ஓபிசி இடஒதுக்கீடு அறிவிப்பு
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிவிலும் இடஒதுக்கீடு