Take a fresh look at your lifestyle.

அஜித் பானியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

137

அஜித் பானியில் ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகர் அஜித் தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கின் போது படக் குழுவினருக்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறி அசத்துவார். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில்
சுட சுட தோசை போடுவதை பார்த்த அவர், அந்த இடத்துக்கு சென்று தன் கையால் தோசை போட்டு பட குழுவினருக்கு பரிமாறி உள்ளார். தெலுங்கு சரளமாக பேசும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமையலும் கைவந்த கலை என்பதால் அனைவரும் அனைவரும் பொடி தோசை சாப்பிட்டுவிட்டு பாராட்டியுள்ளனர்.தோசை வேண்டுமா? தோசை என கூவி, கூவி அழைத்து அனைவருக்கும் தனது
கையால் ஐஸ்வர்யா ராஜேஷ் தோசை பரிமாறிய அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆகி உள்ளது.