மீண்டும் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும் “கில்லர்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. சமீப காலமாக நடிப்பு அரக்கனாக கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் “கில்லர்” என்ற அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் நடிகை பிரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்கிறார்.5 மொழிகளில் பிரமாண்டமாக இந்த படம் உருவாக இருக்கிறது.
Prev Post
Next Post