Take a fresh look at your lifestyle.

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூன்வாக் மினி கேசட் ’

84

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூன்வாக் மினி கேசட் ’
பிரபுதேவா நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள மூன் வாக் என்ற படத்தை மனோஜ் இயக்கியுள்ளார். இவர் பிஹைண்ட் வுட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள இவர், பிஹைண்ட் வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு சாதனையாகும். மூன்வாக் படம் 2026ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு இசை அனுபவமாகும். அதோடு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 4ம் தேதி நடைபெறவுள்ளது.