Take a fresh look at your lifestyle.

கார்த்தி படத்துக்காக ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட செட்

102

கார்த்தி படத்துக்காக ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட செட்
நடிகர் கார்த்தி அடுத்ததாக டாணாக்காரன் படத்திதை இயக்கிய தமிழ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் அவரின் 29 வது படமாக உருவாகிறது. இதில் அவருடன் ஜெயராம், நிவின் பாலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இலங்கை – ராமேஸ்வரம் கடற்பகுதியில் வாழ்ந்த கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட இருப்பதால் இதற்காக தனுஷ்கோடி அருகே தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதி முதல் இப்படத்தின் ஷூட்டிங் இங்கு தொடங்கப்பட உள்ளது. ஒரே செட்யூலில் முழு படத்தையும் முடிக்க உள்ளனர்.