Take a fresh look at your lifestyle.

தீபிகாவின் புதிய உலக சாதனை

73

தீபிகாவின் புதிய உலக சாதனை
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே படங்களில் நடிப்பதை தாண்டி, விளம்பர படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். அதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இதற்கு காரணம், அவரது சோசியல் மீடியாவான இன்ஸ்டா பக்கத்தில் 80 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ஹோட்டல் விளம்பர வீடியோவை அதில் பதிவிட்டிருந்தார். இரண்டு மாதங்களில் அந்த வீடியோ 1.9 பில்லியன், அதாவது 190 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. உலக அளவில் வேறு எந்த பிரபலங்களும் இந்த அளவிற்கு பார்வைகளைப் பெற்றதில்லை. இதன் மூலம் தீபிகா படுகோனே அதில் பார்வைகளில் உலக சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்.