அதிமுக கூட்டணியை பார்த்து பயம்” – ஈபிஎஸ்
“அதிமுக, பாஜக கூட்டணியை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது, திமுகதான் போலி வாக்காளர்களை சேர்க்க துடித்துக் கொண்டிருக்கிறது
போலி வாக்காளர்கள் விவகாரத்தில் அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவிற்கு தகுதி கிடையாது”
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி