மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர். NewsPolitical By Vijay Talkies Last updated Aug 8, 2025 201 Share மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர். சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைப்பு. 201 Share