வார் 2 படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள்
அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ள வார் 2 படத்தின் முதல் பாடல் ‘ஆவன் ஜாவன்’ தற்போது வெளியாகியுள்ளது . காதலை வெளிப்படுத்தும் பாடலான இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாராவின் கெமிஸ்ட்ரி திரையில் சூப்பராக அமைந்துள்ளது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இதை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது.
Next Post
