ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு NewsPolitical By Vijay Talkies Last updated Aug 5, 2025 129 Share ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு தவெக மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிருந்த நிலையில் தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்தியது காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று, வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்த தவெக முடிவு 129 Share