Take a fresh look at your lifestyle.

வெற்றிமாறன் – சிம்பு படம் டிராப்பா?

194

 

வெற்றிமாறன் – சிம்பு படம் டிராப்பா?
வெற்றிமாறன் – சிம்பு இணையும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இதில் சிம்பு இரண்டு லுக்கில் வருவதாகவும் அதில் ஒரு கேரக்டருக்காக 10 கிலோ எடையை குறைத்ததாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் இந்த படம் ட்ராப் செய்யப்பட்ட விட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வந்தது. ஆனால் இதன் படப்பிடிப்பு துவக்கம் குறித்த புரோமோ வீடியோ தயாராகி வருகிறது.இந்த வீடியோவை நேரடியாக தியேட்டரில் வெளியிட முடிவு செய்து, வரும் 14ஆம் தேதி வெளியாகும் ‘கூலி’ படத்துடன் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்திற்கு ராஜன் வகையறா என டைட்டில் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.