Take a fresh look at your lifestyle.

விஷால் படத்தின் ஷூட்டிங் துவக்கம்

234

விஷால் படத்தின் ஷூட்டிங் துவக்கம்
நடிகர் விஷால் அடிக்கும் புதிய படத்தை ரவி அரசு இயக்குகிறார். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இந்தப் படத்தை ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இது இந்த நிறுவனத்தின் 99வது படமாகும். இதில் துஷாரா விஜயம் ஹீரோயின் ஆக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், நேற்று சென்னையில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இதில் விஷால் துஷாரா விஜயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. படத்திற்கு ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.