முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார் General NewsNews By Vijay Talkies Last updated Aug 2, 2025 93 Share முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி காலமானார். வசந்தி தேவியின் உடல் சென்னை வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 93 Share