திமுக மேயரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு NewsPolitical By Vijay Talkies Last updated Jul 31, 2025 63 Share திமுக மேயரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் 24 பேர் வெளிநடப்பு. 63 Share