Take a fresh look at your lifestyle.

“இட்லி கடை”யில் இருந்து வெளியான என்ன சுகம்..

69

“இட்லி கடை”யில் இருந்து வெளியான என்ன சுகம்..
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார்.டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் மாதம் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. என்ன சுகம் என தொடங்கும் இப்பாடலை தனுஷ் எழுதி, பாடியுள்ளார். இவருடன் சேர்ந்து ஷ்வேதா மோகன் பாடியுள்ளார். இப்பாடல் இணையத்தில் பிரபலமாகி வருகிறது.