ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதம் – மக்களவையில் நாளை இரவு 7 மணிக்கு பேசும் மோடி?
ஆப்ரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதேபோல், அமைச்சர் அமித் ஷா-வும் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.