தீபாவளிக்கு சூர்யாவின் கருப்பு.ரிலீஸ்?
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழுவினர் திரையரங்கிள் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது ஆர் ஜே பாலாஜி ரசிகர்களிடம் படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சி செய்கிறோம் என கூறினார்.
Prev Post