Take a fresh look at your lifestyle.

மாஸ் ஹீரோயின் ஆக ஆசைப்படும் நிதி அகர்வால்

88

மாஸ் ஹீரோயின் ஆக ஆசைப்படும் நிதி அகர்வால்
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன்
கல்யாணுடன் ஹரிஹர வீர மல்லு படத்தில்

நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம் நாளை 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில்,நான் ஒரு மாஸ் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காக பிகினி அணிவது, லிப் லாக் காட்சிகள், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

என் பெற்றோருடன் அமர்ந்து பார்க்க முடியாத காட்சிகளில் நான் நடிக்க
விரும்பவில்லை.இது போன்ற விஷயங்க ளை செய்யாமல் நான் ஒரு மாஸ் ஹீரோயின் ஆக முடியும். அதற்காக நல்ல கதைகளை தேர்வு செய்து கடினமாக உழைப்பேன் என்றார்.