தேமுதிக பத்திரிக்கை செய்தி – 22.07.2025
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 03.08.2025 முதல் 23.08.2025 வரை “உள்ளம் தேடி” “இல்லம் நாடி” “கேப்டனின் ரத யாத்திரை” “மக்களை தேடி மக்கள் தலைவர்” என்னும் முதற்கட்ட சுற்றுப்பயணம் (Logo) வெளியீடு செய்தி