Take a fresh look at your lifestyle.

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட்

134

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நிலுவை வழக்குகளை சுட்டிக் காட்டி புதிய பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக சீமான் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்