“உடல்நலம் பெற வாழ்த்துகள்!”
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜெகதீப் தன்கருக்கு, பிரதமர் மோடி புகழாரம். “பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி நாட்டுக்காக சேவை செய்திருக்கிறார். ஜெகதீப் தன்கரின் உடல்நலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்”. – பிரதமர் நரேந்திர மோடி பதிவு