Take a fresh look at your lifestyle.

Bad Girl டீசரை நீக்க நீதிமன்ற உத்தரவு!

44

Bad Girl டீசரை நீக்க நீதிமன்ற உத்தரவு!

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் Bad Girl திரைப்படத்தின் டீசரை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தனபால் உத்தரவிட்டுள்ளார்.

சிறார்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளதாக குற்றம்சாட்டி, சங்கரன்கோவிலில் இருந்து மூவர் தொடர்ந்த மனுவை தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டது.