Take a fresh look at your lifestyle.

ஆகஸ்ட் 1-ல் போகி படம் ரிலீஸ்

76

ஆகஸ்ட் 1-ல் போகி படம் ரிலீஸ்
இயக்குனர்விஜயசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் போகி. இதில் நபி நந்தி சரத், சுவாசிகா,பூனம் கவுர், வேல. ராம மூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை
ராஜேந்திரன், எம். எஸ். பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். மரியா மனோகர் இசை அமைத்திருக்கிறார்.வி.ஐ.
குளோபல் நெட் வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து
வரும் ஆகஸ்ட்1-ந் தேதி திரைக்கு வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை உலகம் முழுவதும் பி ஜி பி என்டர்பிரைசஸ் சார்பில் பி ஜி பிச்சைமணி வெளியிடுகிறார்.