Take a fresh look at your lifestyle.

சக்தித் திருமகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

68

சக்தித் திருமகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மார்கன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் சக்தித் திருமகன். இப்படம் அவரின் 25- வது படமாக உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் அருண் பிரபு இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை அவார். அதோடு அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார்.அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முதலில் இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.