Take a fresh look at your lifestyle.

சரத்குமாரின் தாராள மனசு

65

சரத்குமாரின் தாராள மனசு
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார்,
சித்தார்த்,தேவயானி, மிதாரகுநாத், சைத்ரா
ஜே.ஆச்சார் ஆகியோர் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. அருண் விஷ்வா தயாரித்திருந்த இந்த படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற சரத்குமார், இசையமைப்பாளர் அம்ரீத் படத்திற்கு சூப்பராக மியூசிக் போட்டுள்ளார் என்று கூறி அவருக்கு தனது கையில் கட்டி இருந்த விலை உயர்ந்த வாட்ச்சை பரிசாக அளித்தார்.அம்ரீத் ராம்நாத் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மகன் ஆவார்.