Take a fresh look at your lifestyle.

போராடிய மக்களை மிரட்டுவதா? – ஈபிஎஸ் கண்டனம்

67

போராடிய மக்களை மிரட்டுவதா? – ஈபிஎஸ் கண்டனம்

“விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் கோரி போராடியவர்களை எஸ்பி மிரட்டியது கண்டிக்கத்தக்கது”

“போராடிய மக்களை பார்த்து “ஒழுங்கா இருக்கணும்,இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்பி மிரட்டியுள்ளார்”

“மக்களை மிரட்டுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை காவல்துறை உடனடியாக கைவிட வேண்டும்” – ஈபிஎஸ்