ஹீரோயின் ஆன மோகன்லால் மகள்
மலையாள நடிகர் மோகன்லால் தற்போது பான் இந்திய படங்களில் கலக்கி வரும் நிலையில், அவரது மகள் விஸ்மயா மலையாள சினிமாவில் ஹீரோயினாக
அறிமுகமாக இருக்கிறார்.ஜூட் ஆண்டனி இயக்கும் துடக்கம் என்ற படத்தில்
அவர் நடிக்கிறார். ஏற்கனவே மோகன்லாலின் மகன் பிரணவ் படங்களில் நடித்து வருகிறார். அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிக்க இருப்பது லால் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.