‘பாம்’ ஹீரோயின் ஸ்வாத்மிகா
விஷால் வெங்கட் இயக்கி உள்ள படம் ‘பாம்’. இப்படத்தில் ஹீரோவாக அர்ஜூன் தாஸ் நடிக்க, ஹீரோயினாக ஸ்வாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார்.மேலும் காளி வெங்கட்,நாசர், அபிராமி, சிங்கம்புலி, பூவையார் ஆகியோர் நடித்து உள்ளனர். படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறியது,இந்த படம் ஃபேண்டஸி கலந்த காமெடி கதை.ஒரு ஊரில் இருக்கும் பிரச்சினையை 2 நண்பர் கள் எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பது தான் மையக்கரு.முதல் முறையாக அர்ஜூன் தாஸ் காமெடியாக நடித்துள்ளார். ஸ்வாத்மி காவுக்கு புது அனுபவமாக இருக்கும் என்றார்.
Prev Post
Next Post