Take a fresh look at your lifestyle.

சீமான் மீதான அவதூறு – இடைக்கால தடை

65

சீமான் மீதான அவதூறு – இடைக்கால தடை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக DIG வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சீமான் தடை கோரியிருந்த நிலையில், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு