Take a fresh look at your lifestyle.

ஒரே நேரத்தில் 10 படங்களை அறிவித்த வேல்ஸ்

103

ஒரே நேரத்தில் 10 படங்களை அறிவித்த வேல்ஸ்
பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் அடுத்த 2 ஆண்டுகளில் தங்கள் தயாரிக்க உள்ள படங்களின் பட்டியலை அறிவித்தது. இதில் தனுஷ், ரவி மோகன்,நயன்தாரா, விஷ்ணு விஷால் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை சுந்தர் சி வெற்றிமாறன் கௌதம் வாசுதேவ் மேனன் மாரி செல்வராஜ் அருண் ராஜா காமராஜ் செல்ல அய்யாவு விக்னேஷ் ராஜா ஜூட் ஆண்டனி ஜோசப் பிரேம் குமார் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய முன்னணி இயக்குனர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த பத்து இயக்குனர்களின் 10 படங்களைப் பற்றிய செய்திகளை வேல்ஸ் நிறுவனம் தலைவர் ஐசரி கணேஷ் ஒரே நேரத்தில் வெளியிட்டு தமிழ் சினிமாவை அதிர வைத்துள்ளார்.