Take a fresh look at your lifestyle.

உலக சாதனை படைத்த’ டெவிலன்’ படம்

107

உலக சாதனை படைத்த’ டெவிலன்’ படம்
பிகாய் அருண் இயக்கத்தில் உருவான படம்
‘டெவிலன்’. இந்த படம் உலக சாதனைக்காக 47 மணி நேரம் 58 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்டு திரையிடலும் முடிந்தது. 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை, படப்பிடிப்பு ஒலி,பின்னணி இசை, கலரிங், சப் டைட்டில், மாஸ்டரிங், திரையிடல் உள்பட அனைத்து பணிகளும் திட்டமிட்ட நேரத்துக்கு 3 நிமிடங்கள் முன்னதாக முடிக்கப்பட்டது.
இதையடுத்து ‘டெவிலன்’ படம் நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இதில் ராஜ்குமார், கார்த்திகா,இந்திரா, பிரட்ரிக், பாலாஜி, தோர்திகிர் உள்பட பலர் நடித்து உள்ளனர்.