எங்கள் லவ் மேரேஜ் எல்லோருக்கும் பிடிக்கும்’:சுஷ்மிதா பட்
சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடித்துள்ள படம் லவ் மேரேஜ். இதில் நடிகை சுஷ்மிதா பட் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். வரும் 27 ஆம் தேதிரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில்நடிகை சுஷ்மிதா பட் பேசியது, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி.
தமிழில் இது தான் என் முதல் படம். விக்ரம் பிரபுவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் திறமையானவர். நட்பாக பழகக் கூடியவர். எங்கள் லவ் மேரேஜ் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.
Prev Post
Next Post
