Take a fresh look at your lifestyle.

சிம்புவின் 49 படம் ட்ராப் ஆனதா?

75

சிம்புவின் 49 படம் ட்ராப் ஆனதா?
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த அவரின் 49 வது படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வருகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைக்க, மீண்டும் சந்தானத்தின் கூட்டணியில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக இருந்தது.

ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை காரணமாக படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிம்பு இந்த படத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வெற்றி மாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.