Take a fresh look at your lifestyle.

அஜித் தான் என் ரோல் மாடல்: மகத்

73

அஜித் தான் என் ரோல் மாடல்: மகத்
அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா போன்ற படங்களில் நடித்தவர் மஹத் ராகவேந்திரா. இவர் தற்போது பாக்சிங் கற்றுக் கொண்டுள்ளார். இந்திய பயிற்சியை முடித்துவிட்டு மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்றார்.
அந்நாட்டு சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் தற்போது நடிகர் மஹத் பயிற்சி பெற்றார். இது குறித்து அவர் கூறியது, எனக்கு பிடித்த பாக்ஸ்ங் கலையை கற்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித்தான் புரிய வைத்தார்.
இந்த உடல் தகுதி அடுத்தடுத்து என் படத்துக்கும் உதவியாக இருக்கும் என்றார்.