கெனிஷா இசை ஆல்பத்தில் ரவிமோகன்
கெனிஷா உருவாக்கிய ‘அன்றும் என்றும்’
என்ற இசை ஆல்பம் கடந்த 15-ந்தேதி ரிலீஸ் ஆனது.இதில் கேமியோ ரோலில் ரவிமோகன் வருகிறார். ‘நான் போகும்
பாதையெல்லாம் நீதானடா, என் தங்கமே செல்லமே,அன்றும் என்றும் அன்பை ஒன்றாக்குமே’ பல பரபரப்பான வரிகளோடு வெளியான பாடலில் கெனிஷா இளம் பெண்களுடன் நடனமாடுகிறார்.இந்த இசை ஆல்பம் தற்போது இளசுகளை கவர்ந்து வருகிறது.
Prev Post
Next Post