Take a fresh look at your lifestyle.

யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்

88

யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தற்போது கணேஷ் பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ்’என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். அதன் முதல் படைப்பாக ‘ப்ரோ கோட்’என்ற படத்தை தயாரித்து நடிக்கவிருக்கிறார்.இந்த படத்தை கார்த்தி யோகி இயக்குகிறார். அதோடு தனது நீண்ட நாள் கனவான படம் இயக்கும் பணியையும் தொடங்கியுள்ளார். நடிகர் யோகி பாபுவுக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளார். விரைவில் அதற்கான அறிவிப்பை ரவி மோகன் வெளியிட உள்ளார்.அவர் இயக்கம் முதல் படத்தில் யோகி பாபு தான் ஹீரோ.