Take a fresh look at your lifestyle.

கயாடு செய்த வேலை: வீடியோ வைரல்

118

கயாடு செய்த வேலை: வீடியோ வைரல்
டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கயாடு லோஹர் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நடிகை ஆவார். அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி, சிம்புவின் 49-வது படம், சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோருடன் தல ஒரு படம் என பிசியான கதாநாயகியாக உள்ளார். இந்நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற படத்திற்காக அவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவரது உடல் முழுவதும் மண்ணும், ரத்தமும் கலந்த மேக்கப் எல்லாம் போட்டு அவர் ரெடி ஆகும் வீடியோவை சோசியல் மீடியாவில் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.