Take a fresh look at your lifestyle.

மீண்டும் அஜித் படத்தை இயக்கும் ஆதிக்

81

மீண்டும் அஜித் படத்தை இயக்கும் ஆதிக்
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனை மீண்டும் இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படத்தின் பெயருடன் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் படத்தின் இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் தொடர் இருப்பதாகவும் தெரிகிறது.